Link to Know the reason for the deactivation or deletion of CSC ID? How to Activate Again? - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Saturday, April 20, 2019

Link to Know the reason for the deactivation or deletion of CSC ID? How to Activate Again?

 Link to Know the reason for the deactivation or deletion of CSC ID? How to Activate Again?

விரைவில் செயல் இழந்த அனைத்து சி.எஸ்.சி ஐடிகளும் பயன்பட்டிருக்கு வரும் ..அதுவும் சில நிபந்தனைகளுடன் . .   


வணக்கம் நண்பர்களே,

18.04.2019 அன்றில் இருந்து நிறைய CSC ஐடி தடை செய்யப்பட்டுள்ளது.

திடீரென்று பல ஐடிகள் சி.எஸ்.சி.யில் தடை செய்யப்பட்டுள்ளது.நன்கு வேலை செய்தவர், நல்ல பரிவர்த்தனை செய்துகொண்டார் தவிர மற்ற அனைத்து ஐடிகளும் தடை செய்யப்பட்டது,

உங்கள் ஐடி தடுக்கப்பட்டுள்ளதை இங்கே உள்ளே இணையதளம் மூலமாக அறிவீர்கள்,
உங்கள் ஐடி நிலையை உங்கள் பிசி அல்லது லேப்டாப் இருந்து சரிபார்க்க முடியும்.


மேலும், தற்பொழுது இயங்கி கொண்டு இருக்கும் சி எஸ் சி ஐடிகள் எதிர்காலத்தில் மூடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்கு செல்ல போகிறேன்,

கிழ்கனும் விஷயங்களை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்

CSC VLE அதன் டிஜிட்டல் சேவையின் போர்ட்டலில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றால் ஐடி தடைசெய்யப்படும்,

csc யில் கொடுக்கப்பட்ட சேவைகள் மற்றும் அதனை சார்ந்த சேவைகள் என எதிலும் ஒவ்வொரு மாதத்திலும் 10 முதல் 15 பரிவர்த்தனைகள் செய்து இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத ஐடிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும்,

நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், DIGIPAY வை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும்.

விரைவில் செயல் இழந்த அனைத்து சி.எஸ்.சி ஐடிகளும் பயன்பட்டிருக்கு வரும் ..அதுவும் சில நிபந்தனைகளுடன் . .

இதுவே முதல் மற்றும் இறுதிகட்ட முடக்கம் மிண்டும் உங்கள் CSC
 ஐடியில் இருந்து மாதம்தோறும் குறைத்து 10 முதல் 15 க்கும் குறைவான பரிவரதனைகள் நடந்தால் உங்கள் CSC ஐடி நிரந்தரமாக நிக்கபடும்.


முக்கிய குறிப்பு

DIGIPAY,PMGDISHA,PMSYM (25 TO 50 COUNT),RAP EXAM,IIBF EXAM(HDFC BC AGENT) ,TEC EXAM,IRCTC ID,ECONOMIC SERVEY (10 TO 50 ENUMERATORS),

மேற்கண்ட அனைத்து சேவைகளும் கட்டாயமாக ஒவ்வொரு VLE யும் நிறைவு செய்து இருக்கவேண்டும்,

CSC யில் பரிவர்த்தனை செய்ய ஏற்ற சேவைகள்
1)   RECHARGE
2)   FSSAI CERTIFICATE
3)   LIC PAYMENT
4)   CROP INSURENCE
5)   DIGIPAY AEPS
6)   PASSPORT
7)   UTI PAN
8)   PMSYM
9)   IRCTC BOOKING
10)    PMGDISHA EXAM

1 comment:

  1. இதில் கண்ட விளக்கம் கூட, சேலம் DC தருவதில்லை...

    ReplyDelete

Popular Posts