PMFBY LAST DATE NOTIFICATION - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, November 30, 2018

PMFBY LAST DATE NOTIFICATION


Dear Vle's, PMFBY deadline has NOT been extended by Govt.( Pls tell them not to listen to rumours)

TN Govt has requested us to inform all CSCs to function till 12 midnight today (30-11-2018) to facilitate enrolment of Paddy II crop non Loanee farmers.
Especially those CSCs functioning in Gaja affected districts.

Secretary has given necessary instructions to all district administration and JDs to extend full support to our CSCs.

Kindly let me know if you face issues in any district

அன்புள்ள Vle , PMFBY காலக்கெடுவை அரசு நீட்டிக்கவில்லை (எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்)

நெல் பயிர்கள் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் அனைத்து CSC VLE கள் இன்று நள்ளிரவு 12 வரையிலும் (30-11-2018) வரை செயல்படுமாறு தமிழ்நாடு அரசு எங்களுக்கு கோரிக்கை விடுத்தது.
குறிப்பாக காஜாவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படும் அந்த CSC க்கள்.

அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் மற்றும் ஜே.டி.எஸ் க்களுக்கும் எங்கள் CSC களுக்கு முழு ஆதரவை வழங்குவதற்கு செயலாளர் தேவையான வழிமுறைகளை வழங்கியுள்ளார்.

எந்த மாவட்டத்திலும் நீங்கள் பிரச்சினைகளை சந்தித்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்

Popular Posts