64 போலி செயலிகள்...!! எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு வேண்டுகோள் - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, December 28, 2018

64 போலி செயலிகள்...!! எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு வேண்டுகோள்தவறான மற்றும் அங்கீகரிக்கப்படாத போன் செயலிகளை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அரசாங்கத்தின் திட்டங்களின் பெயர்களைப் போல இணையத்தளங்களில் ஆயிரக்கணக்கான வலைத்தளங்கள் உள்ளன. இந்த வலைத்தளம் மூலம் தவறான தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களை குறித்து அவதூறு செய்தி பரப்புவதற்காக இந்த வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே உதுக்குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது. 
அந்த வகையில்ஆயுஷ்மன் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் போலி வலைத்தளங்களின் பட்டியலை தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆயுஷ்மன் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா வலைதளத்தை நீங்கள் பயன்படுத்தினால்அந்த வலைதளத்தை சரிபார்க்கவும். அந்த பட்டிலில் மொத்தம் 64 போலி செயலிகள் உள்ளது. 
போலி செயலிகளின் விவரங்கள்:-
 Ayushman Bharat Yojana aub
Ayushman bharat yojna list, apply online 201819
Aushman Yojana
Ayushman Bharat Yojana All Pradhan Mantri Yojana
Ayushman Bharat Yojana Mera PMJAY App
Ayushman Bharat ( PMJAY )
PMJAY  AYushman Bharat Yojana
PMJAY Search Your Eligibility
Ayushman Bharat Yojana PMJAY 2018
Ayushman BharatPMJAY
Ayushman Bharat  PMJAY
Ayushman Bharat Yojana Full List
Pradhan Mantri Jan Arogya Yojana  Ayushman Bharat
Ayushman Bharat Yojana 2018 : Jan Arogya yojana
Pradhan Mantri Sarkari Yojana  All States
Ayushman Bharat (AB)
Jan Arogya Yojana  Check Eligibility
Ayushman Bharat Yojana Registration Online Ayushman Bharat Yojana 20182019 (ABY)
Ayushman Bharat Yojana (PmJay 2018)
Ayushman Bharat Yojana List App(Pm ayushman 2018)
Ayushman Bharat yojana list
Ayushman Bharat 2019 Pradhan Mantri Swasthya Bhima
PMAYG LIST
Ayushman Bharat Yojana, PMJAY (Check Name List)
PMJAYPM Jan Arogya yojna/Pradhan Mantri Jan Arogya
ayushman bharat scheme (PMJAY)
Aushman YojanaAyushman Bharat  Jan Arogya Abhiyan
Pradhan Mantri Jan Aushadhi Yojana
Ayushman Bharat Yojana list  All States
Ayushman Bharat Yojna labharthi list
Ayushman Bharat Yojana 2018 : Jan Arogya yojana
Ayushman bharat yojna 201819
Ayushman Bharat Yojana 2018
Ayushman Yojana | Ayushman Yojana | PMJAY
Ayushman Bharat Yojana Info
Ayushman Bharat Scheme Details
Ayushman Bharat Bima Yojana 2018
Ayushman Bharat Yojana PMJAY
Ayushmaan Bharat PharmacyBIOCAR
PradhanMantri Yojana  Pradhanmantri Yojana
Pradhan Mantri Yojana  India
Ayushman Bharat Yojana Yogya Suchi
ayushman bharat yojana
Ayushman Bharat Yojana and Ayushman mitra job 2018
Ayushman Bharat Yojana
Pradhan Mantri Suraksha Bima Yojana  PMSBY
Ayushman Mitra Bharati 2018
Ayushman Bharat Yojana
Ayushman Bharat Yojana List 2018 All India
Ayushman Bharat Yojana Hindi English  2018  19
Modicare Scheme  Ayushman Bharat Yojana
Ayushman Bharat PM  Jan Arogya Yojana Mahiti
Ayushman bharat yojna 201819
Ayushman Bharat Yojana  Ayushman Bharat
Ayushman Bharat Pharmacy  PSD
Ayushman Bharat Yojana
Ayushman Bharat Yojana | Modi Yojana
Ayushman Yojana
AAYUSHMAAN BHARAT
ஆயுஷ்மன் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா திட்டத்தை குறித்து தகவலைகளை பெற அரசாங்கம் ஒரு ஹெல்ப்லைன் எண்ணையும் வழங்கியுள்ளது அது 14555 ஆகும். இந்த எண் மூலம் இந்த திட்டத்துடன் தொடர்புடைய தகவலைகள் பெற முடியும்.
No comments:

Post a Comment

Popular Posts