பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் விருதுநகர் சி.எஸ்.சி சமுதாயம்: - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, February 13, 2019

பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் விருதுநகர் சி.எஸ்.சி சமுதாயம்:

பெண்  தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் விருதுநகர் சி.எஸ்.சி சமுதாயம்:

விருதுநகர் சி.எஸ்.சி. சமுதாயத்தில் 20 தையல் இயந்திரங்களை சி.எஸ்.சி. மூலம்
மகளிர் தொழில் முனைவோருக்கு மலிவு விலையில் விநியோகித்தது. விருதுநகர் மாவட்டத்தில் பெண்  தொழில் முனைவோர்களுக்கு போதிய உதவிகளை செய்து அவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகைசெய்கிறது
 No comments:

Post a Comment

Popular Posts