சேலம் மாவட்ட CSC VLE நண்பர்களுக்காக - ஒரு நாள் பயிற்சி வகுப்பு - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, February 1, 2019

சேலம் மாவட்ட CSC VLE நண்பர்களுக்காக - ஒரு நாள் பயிற்சி வகுப்பு

சேலம் மாவட்ட CSC VLE நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்

சேலம் மாவட்ட CSC VLE நண்பர்களுக்காக..


நமது CSC பொது சேவை மையத்தில் *பணமுதலீடு செய்யாமல் ஆன்சேவையில் பணம் சம்பாதிப்பது எப்படி?*

ஒரு நாள் பயிற்சி வகுப்பு சேலத்தில் நடக்கிறது..

நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை (மதிய உணவுடன்)

(குறிப்பு :- குறித்த நேரத்தில் துவங்கி குறித்த நேரத்தில் பயிற்சி வகுப்பு முடியும்..
எனவே தாமதமாக வருவதை தவிர்க்கவும்..)

நாள் :- 02-02-2019
சனிக்கிழமை

இடம் :- சேலம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் மடாலயம், ( சுமங்கலி ஜூவல்லர்ஸ் அருகே உள்ள சாலை)
குகை, சேலம்.


பயிற்சி வகுப்பில்..
கலந்து கொள்வோர்..

✍ CSC தலைமை பயிற்சியாளர் பிரதாப், சுகனேஸ்வரன், CSCமாவட்ட பொறுப்பாளர் ரம்யா,

தமிழக அரசு சார்பில் வேளாண்மைத்துறை அலுவலர் கனிமொழி மேடம்..

மோட்டார் வாகன மாவட்ட இயக்குநர்..
தலைமையில்
(டிரைவிங் லைசன்ஸ் அப்ளை வாகனவரி.. உள்ளிட்ட A - Z பயிற்சி)

FSSAI உணவு பாதுகாப்பு சான்றிதழ் பயிற்சி..
சேலம் DO மாரியப்பன் சார் தலைமையிலான குழுவினர்..

PMFBY பயிர்காப்பீடு சோழமண்டலம் அலுவலர் கண்ணன்,

AEPS ஆதார் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தகம் SBI வங்கி கணக்கில் உடனடி கிரடிட் ராஜேந்திரன், கோவை..

GST NIL RETURN தாக்கல் செய்வது குறித்த பயிற்சி
நம்ம சண்முகராஜன் சார்..

மதிய உணவு ஸ்பான்சர்..
ஸ்டார் ஹெல்த் லைப் இன்சூரன்ஸ் சேலம் மேலாளர், வடிவேல் தலைமையிலான குழுவினர்..

பான் கார்டு விண்ணப்பம்..
Fastag விண்ணப்பம்.. இன்னும் சில உங்கள் விருப்பம் மற்றும் சந்தேகங்கள் தீர்க்கும் கலந்துறையாடல் பயிற்சி..

இந்த பயிற்சியில் இன்னும் சில சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பயிற்சிக்கு பிறகு உங்கள் வழக்கமான வருமானத்தை விட அதிக வருமானம் கிடைக்க வழி பிறக்கும் என்பது உத்திரவாதம் அளிக்கின்றோம்..

(அன்றைய தினத்தில் அசோசியேசன் உறுப்பினர் சந்தா செலுத்தி தங்கள் பதிவை புதிப்பித்து கொள்ளுங்கள்..)

ஒருநாள் பயிற்சி ஒருங்கிணைப்பு :-

ADMIN TEAM,
SALEM URBAN & RURAL VLE WELFARE ASSOCIATION

(குறிப்பு :-
மதிய உணவு புக்கிங் வசதிக்காக.. உங்களுக்கு வரும் ,CSC VLE SALEM Association. என சொல்லி வரும் தொலைபேசி அழைப்பில் தங்கள் வருகையை உறுதி செய்யவும்.)


மேலும் விபரங்களுக்கு..

பொம்மன்னன்
9367166151

முருகேசன்
9952813354

சண்முகராஜன்
9597644199

வாழப்பாடி கல்கி
9894224080

Salem SUR VLE Welfare Association
Salem District
 

No comments:

Post a Comment

Popular Posts