ஆதரில் OTP பிரச்சினைகள் உள்ளதா ,இதுவே தீர்வு - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Sunday, February 3, 2019

ஆதரில் OTP பிரச்சினைகள் உள்ளதா ,இதுவே தீர்வு

ஆதரில் OTP பிரச்சினைகள் உள்ளதா ,இதுவே தீர்வு



 ஆதாரின் முலமாக ஆன்லைன் சேவைகளுக்கு முயற்சிக்கும் போது நீங்கள் OTP ஐப் பெறவில்லை என்றால், பின்வருவனவற்றை சரிபார்க்கவும்:

1) உங்கள் தற்போதைய இருப்பிடத்தில் மோசமான மொபைல் நெட்வொர்க்  காரணமாக OTP சிக்கல்கள் இருக்கலாம்.

2) “ஆதாரை உறுதிப்படுத்தல்”  தேர்வை ஆதார் சேவைகள் இணையத்தளத்தின் முலமாக தேர்வுசெய்யவும். ஆதாருடன் பதிவு செய்த தொலைபேசி நம்பரை உறுதிபடுத்திய பிறகு முயற்சிக்கவும்.

http://resident.uidai.gov.in/aadhaarverification

No comments:

Post a Comment

Popular Posts