PMSYM ( Pension scheme) is a golden opportunity for all CSCs to earn good commission. Details attached - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Thursday, February 21, 2019

PMSYM ( Pension scheme) is a golden opportunity for all CSCs to earn good commission. Details attached


அன்பான VLEகளுக்கு,

PMSYM திட்டத்தில் பின்வரும் தொழிலாளர்களை நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.


விவசாயிகள்,
சுய உதவிக் குழுக்கள்,
கூலிகள்,வீட்டு வேலை செய்யும் குடும்ப தலைவிகள்,
நிலமற்ற விவசாயிகள்,
வீட்டுத் தொழிலாளர்கள்,
தெரு வியாபாரிகள்,
சமையல் தொழிலாளர்கள்,
சுமை தூக்கும் தொழிலாளர்கள்,
செங்கல் சூளை தொழிலாளர்கள்,
செம்மார்கள்,
துப்புரவு தொழிலாளர்கள்,
துணி துவைக்கும் தொழிலாளர்கள்,
ரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்கள், நிலமற்ற தொழிலாளர்கள்
சொந்த கணக்காளர்கள்,
விவசாய தொழிலாளர்கள்,
கட்டுமான தொழிலாளர்கள்,
பீடி தொழிலாளர்கள்,
கைத்தறி தொழிலாளர்கள்,
தோல் தொழிலாளர்கள்,
ஆடியோ & வீடியோ தொழிலாளர்கள் மற்றும் PMSYMன் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பிற தொழில்கள்.

PMSYMல் பதிவு செய்ய பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்க்கவும்.


PMSYM லாகின்

முதலில் "Cliick to Get Started " பொத்தானை அழுத்தவும்
டிஜிட்டல் சேவா போர்ட்டல் தோன்றும், அதில் 
பயனர்பெயர் / மின்னஞ்சல் & கடவுச்சொல்> டைப் செய்தபின் Sign In கிளிக் செய்யவும். 
நீங்கள் டாஷ்போர்டுக்கு வெற்றிகரமாக உள்நுழைவீர்கள்.

புதிய பதிவில் கிளிக் செய்துஅடிப்படை விவரங்களை வழங்கவும்.

 வாடிக்கையாளர் ஆதார் எண், முழு பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் & பிறந்த தினம் மற்றும் பாலினத்தை தேர்வு செய்யவும்.

NPS / ESIC / EPFO ​​இன் உறுப்பினர் / பயனாளியா என்பதை தேர்ந்தெடுக்கவும்.

வருமான வரி செலுத்துபவரா என்பதை தேர்வு செய்யவும்.
OTP ஐ பயன்படுத்தி மொபைல் எண்ணை சரிபார்க்கவும்.

இறுதியில் URN எண்ணைப் பயன்படுத்தி பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்தபின் அச்சிட்டுக் கொள்ளளாம்.

 மேலும் PMSYM CSC Cloud பதிவு மற்றும் செயல்முறை பற்றிய சந்தேகங்கள் இருந்தால் பின்வரும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். 

Mob: 7339123209, 7339123208 

 உங்கள் VLE நண்பர்களுக்கும் இந்த கட்டுரையை பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.

நன்றி,
வினோத் குரியாகஸ்.


No comments:

Post a Comment

Popular Posts