SPECIAL THANKS TO ALL VLE' S ,FAMILY,AND FRIENDS (2,00,000 VIEWS) - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Thursday, February 21, 2019

SPECIAL THANKS TO ALL VLE' S ,FAMILY,AND FRIENDS (2,00,000 VIEWS)




நமது தேவா திருப்பூர் (CSC VLE HELP DESK) வலைத்தளம் சுமார் 200,000 முறை பறைவையிடப்பட்டுள்ளது என்பதை இத்தருணத்தில் மிக்க மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்,எங்களுக்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தேவா திருப்பூரின் இதயம்கனிந்த நன்றிகள்.

இன்று ஒரு பெரிய கொண்டாட்டம். ஏறத்தாழ நான்கு மாதங்களில், நமது தேவா திருப்பூர் வலையதளம் மொத்தமாக இரட்டித்தது. மக்கள் உண்மையிலேயே நமது தளத்தை பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் இருந்தது, அந்த நினைப்பு தவறு நமது இணையதளம் ஒவ்வொரு CSC VLE களின் துணைவனாக உள்ளது என்பதைக் காட்டுகிறது இது ஒரு உண்மையான ஆசீர்வாதம். CSC VLE கள் நமது வலைப்பதிவுகள் மிக நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை, ஆனால் தினமும் பார்வையிடுகிறோம் என்பதை மறைமுகமாக காட்டுகிறார்கள் என்று தெரிகிறது, இது எனக்கு பெரிய நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை வழங்குகிறது .

இதை அடைவதற்கு எனக்கு உதவியதற்கு நன்றி. இது ஒரு பெரிய நாள், நமது வலையதளம் 1 மில்லியன் குறிக்கோளை அடைய முடியுமா என்று பார்க்க காத்திருக்க முடிகிறது. நன்றி!

- இவன்
தேவா திருப்பூர்
(CSC VLE HELP DESK)


No comments:

Post a Comment

Popular Posts