தமிழ்நாடு அஞ்சல் துறையில் 4442+ பணிகளுக்கு வேலைவாய்ப்பு 2019..! - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Sunday, March 24, 2019

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 4442+ பணிகளுக்கு வேலைவாய்ப்பு 2019..!

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2019..!

India Post Recruitment 2019


தற்போது தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு (India Post Recruitment 2019) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. குறிப்பாக இந்த புதிய அறிவிப்பின்படி BPM (Branch Post Master)/ ABPM (Assistant Branch Post Master)/ Dak Sevaks ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 4442 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். தமிழ் நாட்டில் அஞ்சல் துறையில் பணிபுரிய விரும் விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். விருப்பமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ள 15.04.2019 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதியும்ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தளர்வினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதே போல் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பக்கட்டணத்தை கடைசி தேதிக்குள் செலுத்திவிட வேண்டும். தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் Basic Computer Training தெரிந்திருக்க வேண்டும்.

சரி இப்போது தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு (India Post Recruitment 2019) அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க..!
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பின் (India Post Recruitment 2019) விவரங்கள் 2019:
நிறுவனம்
அஞ்சல் துறை(Post Office Recruitment)
வேலை வகை
தமிழ்நாடு அஞ்சல் துறை(Tamil Nadu Post Office jobs)
பணி
BRANCH POST MASTER (BPM), ASSISTANT BRANCH POST MASTER (ABPM), DAK SEVAK(GDS)
மொத்த காலியிடங்கள்
4442
பணி இடம் 
தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ வலைத்தளம்:
www.indiapost.gov.in

 India Post Recruitment 2019மாத சம்பளம்:

BPM
Rs.12,000-Rs.35,480/-
ABPM/Dak Sevak
Rs.10,000-Rs.29,380/-
India Post Recruitment 2019கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் தமிழ் மொழி எழுத, படிக்க மற்றும் Basic Computer Training தெரிந்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION Download செய்து பார்க்கவும்.
Tamil Nadu Post Recruitment வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பு 40ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள 
NOTIFICATION Download செய்து பார்க்கவும்.
India Post Recruitment 2019 – தேர்வு முறை:
·         Merit list 
தேர்வு முறை பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
India Post Recruitment 2019விண்ணப்ப முறை:

·         ஆன்லைன்.
விண்ணப்ப கட்டணம்:
·         SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
·         மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் 100/-.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
·         ஆன்லைன்.
·         ஆஃப்லைன்.
முக்கிய தேதி:
·         விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.03.2019
·         விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2019
தமிழ்நாடு தபால் துறையின் வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க?
·         www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
·         அவற்றில் தற்போதைய Tamil Nadu Post Office வேலைவாய்ப்பு 2019 காலியிடத்தின் அறிவிப்பை தேர்வு செய்யவும்.
·         விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
· தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.

OFFICIAL NOTIFICATION
DOWNLOAD NOTIFICATION HERE>>


No comments:

Post a Comment

Popular Posts