BIO METRIC DEVICE PROBLEMS FINAL SOLUTION - LIKE E DISTRICT , PMGDISHA , CSC REGISTER , PAN WEBSITE - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Saturday, April 13, 2019

BIO METRIC DEVICE PROBLEMS FINAL SOLUTION - LIKE E DISTRICT , PMGDISHA , CSC REGISTER , PAN WEBSITE


தம்பி:-  அண்ணே இ-சேவை ஐடி வந்துருச்சு, இந்த ஐடியை பயன்படுத்த எந்த டிவைஸ் பெஸ்ட் அண்ணா
அண்ணன் :  இ-சேவை ஐடி பயன்படுத்தும் VLE  கள் கண்டிப்பாக பயோமெட்ரிக் கருவி வைத்து இருக்க வேண்டும்.
 அந்த வகையில் *COGENT OR MANTRA BIOMETRIC DEVICE* கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். 
COGENT விலை அதிகம் அதேபோல் ஆண்டு ஒருமுறை  RD பணம் செலுத்த ரூபாய் 480/-    (அதிகம்)
MANTRA விலையும் குறைவு அதே சமயம் ஆண்டு ஒரு முறை RD பணம் செலுத்த ரூபாய் 118/- மட்டும் போதும்
MANTRA BIOMETRIC DEVICE  தேவைப்படுவோர் கீழ்காணும் இணையதளத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்
சிறப்பு :-
1)விலை 1780 மட்டுமே
2)ஒரு வருட RD SERVICE 
3) WITH OTG CABLE
4) CLEANING CLOTH
5) CUSTOMER CARE SUPPORT WITH ANYDESK

தம்பி : அண்ணே நீங்க சொன்ன மாதிரி எல்லாம் வாங்கி இன்ஸ்டால் பண்ணியாச்சு, இப்ப இந்த பயோமெட்ரிக் கருவி டிஜிபே வில் சூப்பரா வேலை செய்யுது ஆனா....!

அண்ணன் : ம் ஆனா ..! என்னனு சொல்லு தம்பி

தம்பி :- கூகுள் குரோம் பிரவுசரில் வேலை செய்யல. இ-சேவை ஐடி,பான் கார்டு இணயதளம், PMGDIHSA இணயதளம் இவ்வாறு எதிலும் வேலை செய்யல உங்கள் உதவி தேவை அண்ணா.

அண்ணன் :- தம்பி கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்று உன்னுடைய பிரச்சனை தீரும்

Google Chrome Update Status :- chrome://settings/help

Kyc Update Settings  :-  chrome://flags




தம்பி :-  சிறிய வழிமுறையின் மூலமாக பயோமெட்ரிக் கருவி அருமையாக வேலை செய்கிறது நன்றி அண்ணா

No comments:

Post a Comment

Popular Posts