FSSAI Certificate & e District Online Service குறித்து இலவச பயிற்சி முகாம் - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Saturday, April 6, 2019

FSSAI Certificate & e District Online Service குறித்து இலவச பயிற்சி முகாம்

ஆன்லைன் சேவை மையங்களுக்கான
இலவச பயிற்சி முகாம்
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும்
E Service Association Tirunelveli Dist இணைந்து நடத்தும் 
FSSAI Certificate & e District Online Service குறித்து
இலவச பயிற்சி முகாம்
நாள் 09.04.2019 செவ்வாய் கிழமை
நேரம் காலை 09 மணி
இடம் மாவட்ட அறிவியல் மைய கட்ட அரங்கம்
கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட நம்பர்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்
9629753388, 9944217373
9952301157
CSC ID உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

E Service Association Tirunelveli Dist
65, தெற்கு ரத வீதி திருநெல்வேலி டவுண்

No comments:

Post a Comment

Popular Posts