PACL Ltd Extension of date for Filing Refund Claims Last Date 31-07-2019 - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Friday, April 26, 2019

PACL Ltd Extension of date for Filing Refund Claims Last Date 31-07-2019


Official Notification Click Here

PACL நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு உண்டான பதிவு ஏப்ரல் 30 வரை வழங்கி இருந்தார்கள். இன்னும் அதிகமான நபர்கள் பதிவு செய்யாத காரணத்தினாலும் சிலருக்கு பான்கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய காரணங்களால் ஜூலை 31 தேதி வரை இந்திய அரசின் செபி நிறுவனம் கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது
இன்னும் பதிவு செய்யாத நபர்கள் இந்த கால கட்டத்தை பயன்படுத்தி உங்கள் PACL Refund Request apply செய்து கொள்ளுங்கள்.

Extension of date for filing refund claims in the matter of PACL Ltd.



Apr 26, 2019
PR No.: 13/2019
Extension of date for filing refund claims in the matter of PACL Ltd.

The Justice (Retd.) R.M. Lodha Committee (in the matter of PACL Ltd.) (the “Committee”) vide press release dated February 08, 2019 has communicated the initiation of the process of receiving online claim applications from investors having outstanding claims with PACL Ltd. The last date for submission of claim applications under the current refund process is April 30, 2019.

However, in view of representations received, the Committee has decided to extend the last date of receipt of applications from April 30, 2019 to July 31, 2019
.



2 comments: