சிறு குறு வியாபாரிகளுக்கான புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Thursday, September 5, 2019

சிறு குறு வியாபாரிகளுக்கான புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்

சிறு-குறு வியாபாரிகளுக்கான ஓய்வூதியத்திட்டம்

வியாபாரி மாந்தன் யோகஜனா (PM-VMY) புதிய பென்சன் திட்டத்தை செப்டம்பர் 7 தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

ஏற்கனவே தொழிலாளர்களுக்கு PM-SYM, சிறு-குறு விவசாயிகளுக்கு PM-KMY திட்டம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது சிறு-குறு வியாபாரிகளுக்காக ஓய்வூதியத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது 18 முதல் 40 வயதுள்ள சிறு குறு வியாபாரிகள் இந்த திட்டத்தில் இணைந்து தங்கள் சந்தா தொகையை செலுத்தி வந்தால் 60 வயதிற்கு பின்னர் மூன்றாயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

https://csc.gov.in/notification/PM-LVMY-Launch-Banner-New.jpg

No comments:

Post a Comment

Popular Posts