ஜியோ திடீர் அதிரடி அறிவிப்பு! ஜியோவில் Outgoing Calls இனி இலவசம் இல்லை! - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, October 9, 2019

ஜியோ திடீர் அதிரடி அறிவிப்பு! ஜியோவில் Outgoing Calls இனி இலவசம் இல்லை!


ஜியோ திடீர் அதிரடி அறிவிப்பு! ஜியோவில் Outgoing Calls இனி இலவசம் இல்லை!

ஜியோவின் முக்கிய அறிவிப்பு

1. ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசமே, மற்ற ஆப்பரேட்டர்களுக்கு அழைப்பதற்கு மட்டுமே 6 பைசா ஒரு நிமிடத்திற்கு சார்ஜ் செய்யப்படும்

2. ஜியோ இதுவரை (மற்ற ஆப்பரேட்டர்களுக்கான கட்டணம்) இந்த கட்டணத்தை தானே ஏற்றுக்கொண்டது 

3. அரசாங்க விதிமுறைகளால் ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் கட்டாயத்தில் உள்ளது

4. இந்த கட்டணத்தை டிசம்பர் 2019 முதல் அரசாங்கம் தள்ளுபடி செய்வதாக இருந்தது, இப்போது இதை அமுல் செய்யாத காரணத்தால் ஜியோவிற்கு மாதம் ரூபாய் 200 கோடி செலவு ஆகிறது

5. இந்த கட்டணம் தற்காலிகமானதே, அரசாங்கம் இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யும் வரை தொடரும்

6. சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும்

7. *இந்த கட்டணத்தை ஈடு செய்வதற்காக அதற்கு இணையான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ஒவ்வொரு 10 ரூபாய் ரீச்சார்ஜிற்கும் 1 GB டேட்டா கிடைக்கும்* (மற்ற ஆப்பரேட்டர்களை ஒப்பிடும் பொழுது குறைவான கட்டணமே)

8. மற்ற ஆப்பரேட்டர்களும் இன்னும் சில நாட்களில் இதே முறையை கடைபிடிக்க கூடும்


No comments:

Post a Comment

Popular Posts