மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும். வாருங்கள்! உதவுங்கள்! இதுவே Sujithக்கு நாம் செய்யும் மரியாதை. - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, October 30, 2019

மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும். வாருங்கள்! உதவுங்கள்! இதுவே Sujithக்கு நாம் செய்யும் மரியாதை.


மக்கள் பயன்படுத்தாத Borewell களை தமிழகம் முழுவதும் மழைநீர் கிணராக மாற்றும் முயற்சியில்,இந்த செயலியை அறிமுகப்படுத்துகிறோம்

https://whi.stle.us/reporter

நம்மால் தமிழகம் முழுவதும் உள்ள பயன்படுத்தாத Borewellகளின் mapஐ உருவாக்க முடியும். அதற்கு தாங்கள் Appஐ download செய்து, அருகில் உள்ள பயன்படுத்தாத Borewellகளின் இடத்தை பதிவிடவேண்டும். மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும். வாருங்கள்! உதவுங்கள்! இதுவே Sujithக்கு நாம் செய்யும் மரியாதை.

No comments:

Post a Comment

Popular Posts