
புதிய ஆதாரில் உள்ள சிறப்பம்சங்கள்:
ஆதாரில் நமது மூவர்ண கொடி உடன் அசோக சக்கரம் இடம் பெற்று உள்ளது. மேலும், ஆதார் எண்ணும், மெய்நிகர் எண்ணும், அதன் எழுத்துக்கள் BOLD லெட்டரில் இடம்பெற்றுள்ளது. கீழே உள்ள ஆதாரில் டவுன்லோட் தேதி இடம் பெற்று உள்ளது. கீழே உள்ள ஆதாரில் அதன் வெளியீட்டு தேதியும் இடம் பெற்று உள்ளது. நீங்களும் அதை டவுன்லோட் செய்து பார்க்க வேண்டுமா….. கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி நீங்களும் டவுன்லோட் செய்து பார்க்கலாம்
No comments:
Post a Comment