Registration For LPG Distribution Point to VLE Through CSC - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Sunday, January 19, 2020

Registration For LPG Distribution Point to VLE Through CSC

Vle இப்போது சமையல் எரிவாயு distributor ஆகலாம்





அன்பார்ந்த VLE களுக்கு வணக்கம்




இப்போது vleகள் ஒரு சில நிபந்த்தனைகளுடன் சமையல் எரிவாயு மொத்த விற்பனையாளராக ஆக முடியும். Csc நமக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது.



நிபந்தனைகள் சில
1.Vle ஒரு distributer id மட்டுமே வாங்க முடியும்

2.Vle ஏற்கனவே இருக்கும் சமையல் எரிவாயு டீலர் நிறுவனம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கவேண்டும்

3.Vle 1000 ரூபாய் பாதுகாப்பு தொகையை Digital Seva wallet மூலம் செலுத்தவும்




(முக்கிய குறிப்பு)

கட்டும் இந்த தொகை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் எந்த தொகையும் அருகில் உள்ள deler க்கு பணம் செலுத்த தேவை இல்லை.
ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Note : Request submission to sell Refill of LPG Gas Cylinders for Oil Marketing Companies through CSC. VLE has to submit an amount of Rs 1000 to CSC SPV for delivery of cylinders. VLE will get commission of Rs 10 on per cylinder sale which to be paid by Distributor. VLE and local distributor will sign a MoU for the delivery of this service. VLE should deliver the service as per the guidelines of OMCs. VLE should not pay another security amount to distributor or any other person.


Gas Connection -New Connection ,Booking,Distributor Register - Click Here

Gas Distributor Register MOU and Agreement Details  - Click Here








SELECT NEAREST DISTRIBUTOR AND READY TO AGREEMENT UPLOAD COPY AND SUBMIT 

No comments:

Post a Comment

Popular Posts