‘தமிழ்நாடு இ–பாஸ் சேவை’ வெளி ஊர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்ய ‘தமிழ்நாடு இ-பாஸ் சேவை’-ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. https://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் போன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெறலாம். - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Sunday, May 3, 2020

‘தமிழ்நாடு இ–பாஸ் சேவை’ வெளி ஊர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்ய ‘தமிழ்நாடு இ-பாஸ் சேவை’-ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. https://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் போன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெறலாம்.

ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிக அவசரமாக வெளியே செல்லும் தேவை இருப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இண்டர்நெட் சேவை இல்லாதவர்கள் இ-சேவை மையத்திற்கு சென்று சேவை பெறலாம்.

Image

• Within Districts of TamilNadu - tnepass.tnega.org • From Tamil Nadu to other states - rtos.nonresidenttamil.org • From other states to Tamil Nadu - rttn.nonresidenttamil.org

No comments:

Post a Comment

Popular Posts