ESHRAM Registration Tamil |NDUW என்றால் என்ன? (தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் தரவுதளம்) - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Sunday, November 7, 2021

ESHRAM Registration Tamil |NDUW என்றால் என்ன? (தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் தரவுதளம்)

 

அமைப்புசாரா பணியாளர்களுக்கான தேசிய தரவுத்தளம் (NDUW) அட்டை


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour & Employment) தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் தரவுதளம் உருவாக்குகிறார்கள். (தகவல் அல்லது பட்டியல் சேகரிப்பு )

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவை இணையதளம் வாயிலாக எளிதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பயன்கள் : ESHRAM Registration Tamil |

இந்த தரவுதளத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமைச்சகங்களால் அரசுகளால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா (PM Suraksha Bhima Yojana) – NDUW-இல் பதிவு செய்த தொழிலாளர்கள் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனாவில் இணையலாம் ” அதற்கான ஆண்டு சந்தா ரூ.12/ – விலக்கு அளிக்கப்படும்

இதில் பதிவு செய்ய தகுதி வரம்பு ESHRAM Registration Tamil |

கீழேயுள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு . தொழிலாளியும் NDUW-இன் கீழ் பதிவு செய்ய

தகுதியுடையவர்கள்

வயது வரம்பு 16 முதல் 59 வரை

வருமான வரி செலுத்தாதவராக இருக்க வேண்டும்

* EPFO மற்றும் ESIC-யின் உறுப்பினராக இருக்க கூடாது

அமைப்பு சாரா தொழிலாளராக மட்டுமே இருக்க வேண்டும்

யார் யார் NDUW-இல் பதிவு செய்ய கூடாது?

அமைப்பு சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்கள்

அமைப்பு சார்ந்த துறையானது மாத சம்பளம்ஊதியங்கள்விடுமுறைவைப்பு நிதிபணிக்கொடை (graduity) போன்ற சமூக பாதுகாப்பு சலுகைகள் வழங்கும் தனியார் அல்லது பொது துறையில் பணிபுரியும் தொழிலாளர்களை குறிக்கும்.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

  1. கட்டாயம் தேவை

ஆதார் எண்ணை பயன்படுத்தி கட்டாய eKYC

கைரேகை (அ) கருவிழி (IRIS) (அ) (OTP செயலில் உள்ள வங்கி கணக்கு

செயலில் உள்ள கைபேசி 2. கட்டாயம் இல்லை

கல்வி சான்றிதழ் வருமான சான்றிதழ் தொழில் சான்றிதழ் திறன் சான்றிதழ் (பயிற்சிகள் ஏதேனும் பெற்றிருப்பின்)

 

APPLY LINK – CLICK HERE

LABOUR CATEGORY LIST – CLICK HERE

INSTRUCTION PDF – CLICK HERE

No comments:

Post a Comment

Popular Posts