ABOUT PMGDISHA - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, November 21, 2018

ABOUT PMGDISHA


கிராமப்புறங்களில் உள்ள குடிமக்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது டிஜிட்டல் அணுகல் சாதனங்களை (டேப்லட்டுகள்ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை) ஆப்பரேட் செய்வது இமெயில்கைளை அனுப்புவது மற்றும் பெறுவதுஇன்டர்நெட்டை புரவுஸ் பண்ணுவதுஅரசு சேவைகளை அணுகுவதுதகவல்களை தேடுவதுடிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வது போன்றவை குறித்து பயிற்சியளித்து இதன் மூலம் அவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான பயன்பாட்டகங்கள் குறிப்பாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்றவற்றை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய்து தேசத்தை கட்டி எழுப்பும் செயலில் அவர்களை தீவிரமாக பங்கேற்க வைக்க இத்திட்டத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.


இத்திட்டமானது குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் (SC) / பழங்குடியினர் (ST), வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் (BPL), பெண்கள்மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர்கள் போன்ற சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர்கள் உட்பட அனைத்து கிராமப்புற மக்களை இலக்காக கொண்டு டிஜிட்டல் இடைவெளியை நீக்க திட்டமிட்டுள்ளது.


தகுதியான குடும்பத்தார்:

ஒரு குடும்பத்தார் என்றால் குடும்ப தலைவர்மனைவிகுழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய ஒரு குழுவை குறிக்கிறது. டிஜிட்டல் கல்வியறிவே இல்லாத குடும்ப உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தார் இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பத்தாரராக கருதப்படுவார்கள்.

நுழைவுக்கான அளவுகோல்கள்
·         பயனாளி டிஜிட்டல் கல்வியறிவில்லாதவராக இருக்க வேண்டும்
·         தகுதியுள்ள குடும்பத்தாரிலிருந்து ஒரே ஒரு நபருக்கு மட்டுமே பயிற்சியளிக்கப்படும்
·          வயது வரம்பு 14 - 60 வயது
·         பின்வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
o    ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள்நலிவடைந்த குடும்பங்கள்கல்லூரி படிப்பை கைவிட்டவர்கள்கல்விப் பணி பங்கேற்பாளர்கள்
o    கம்ப்யூட்டர்/தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்சி வசதி இல்லாத பள்ளிக்கூடங்களில் ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்.
o    SC, ST, BPL, பெண்கள்மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர்.

மொத்த நேரம் : 20 மணி நேரம்

கற்றல் முடிவுகள்/ தேர்ச்சி நிலைகள்:
o    டிஜிட்டல் சாதனங்களின் அடிப்படைகளை (துறைரீதியான சொற்கள்செயல்படும் முறை மற்றும் செயல்பாடு) புரிந்துகொள்ளுதல்
o    தகவல்களை பெறஉருவாக்கநிர்வகிக்க மற்றும் பகிர்ந்துகொள்ள டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துதல்
o    தகவல்களை தேட பயனுள்ள மற்றும் பொறுப்பான முறையில் இணைய வசதியை பயன்படுத்துதல்
o    திறம்பட தொடர்புகொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்
o    டிஜிட்டல் நிதி ஆயுதங்களை பயன்படுத்தி (USSD/ HPI/ இ-வாலட்/ AEPS/ அட்டை/ PoS) பணமில்லா பரிவர்த்தனைகளை செய்தல்
o    டிஜிட்டல் லாக்கரை பயன்படுத்துதல்
o    குடிமக்களை மையப்படுத்திய ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துதல்
o    அன்றாட வாழ்க்கையில்சமூக வாழ்க்கையில் மற்றும் வேலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கை பாராட்டுதல்.

ஆதாரம் : PMGDISHA

Making one person in every family digitally literate is one of the integral components of the Prime Minister's vision of "Digital India".

 

 

Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyaan is the scheme to make six crore persons in rural areas, across States/UTs, digitally literate, reaching to around 40% of rural households by covering one member from every eligible household by 31st March, 2019.
The Scheme would empower the citizens in rural areas by training them to operate computer or digital access devices (like tablets, smart phones etc.), send and receive e-mails, browse Internet, access Government services, search for information, undertake digital payment etc. and hence enable them to use the Information Technology and related applications especially Digital Payments to actively participate in the process of nation building. The Scheme aims to bridge the digital divide, specifically targeting the rural population including the marginalised sections of society like Scheduled Castes (SC) / Scheduled Tribes (ST), Minorities, Below Poverty Line (BPL), women and differently-abled persons and minorities.

Appreciation of Digital Literacy

To make a person digitally literate, so that he/she can operate digital devices (like Tablets, Smart phones etc) send and receive emails & browse Internet for information and undertake digital payment etc 

Eligibility Criteria

Nominated digitally illiterate person from every eligible rural household.
Age : 14 to 60 years 

Course Duration

20 Hours (Minimum 10 Days and Maximum 30 Days)

Medium of Instruction

Tamil, English, Hindi, Bengali, Malayalam, Kannada, Gujarati & All Official Languages Of INDIA.

Place of Learning
The eligible household can nominate one person from their family. The Selected Person to get themselves enrolled under this programme in a nearest CSC Training Centre/ Common Service Center(CSC).

 

Evaluation

 




Independent external evaluation will be conducted by a National level certifying agency 
like NIELIT, NIOS, IGNOU,NIESBUD, ICTACT etc.

Popular Posts