ஓசேவா ஆன்லைன் சேவை மையம் ஐடி நீங்க வாங்கீட்டீங்களா?" - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, December 14, 2018

ஓசேவா ஆன்லைன் சேவை மையம் ஐடி நீங்க வாங்கீட்டீங்களா?"
தமிழகத்தில்  ஆன்லைன்  சேவை மூலம் வருமானம்  பெற்று வரும் அனைவரும் அவசியம் கவனிக்க வேண்டிய உரையாடல்..

"ஓசேவா ஆன்லைன் சேவை மையம் ஐடி நீங்க வாங்கீட்டீங்களா?"


"எல்லா கம்பெனியிலும் ஐடி வச்சிருக்கேன் எதை யூஸ் பண்றதுன்னு குழப்பமா இருக்கு.. ஓசேவா ஐடிக்கும் மற்ற ஐடிக்கும் என்ன வித்தியாசம்"

"இப்ப நாம யூஸ் பண்ற அதிகப்பட்ச நிறுவனங்கள் மும்பை, டெல்லி ன்னு வட மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற நிறுவனங்கள்..
ஆனால் ஓசேவா தமிழகத்தில் துவங்கப்பட்ட நிறுவனம்..
நம்ம நண்பர் வாழப்பாடி கல்கியோட நிறுவனம்.."

" அப்படியா சூப்பர்.. தமிழ்நாட்டு கம்பெனினா கவலையில்லை.. உடனுக்குடன் தமிழிலேயே நம்ம சந்தேகத்தையும்.. நமக்கான சேவை ரீபண்ட் குறித்த தகவல்களை கேட்டு பெற முடியும்..ஓகே.. ஆனா.. என்னென்ன சர்வீஸ் ஓசேவா வுல கிடைக்குது"

"மற்ற ஆன்லைன் நிறுவனங்களை விட அதிக கமிசன்.. மொபைல் ரீசார்ஜ்.. டிடிஎச்.. போஸ்ட்பெய்டு பில் என அனைத்தையும் அனைத்தையும் செய்து கொள்ளலாம்."

"மின்கட்டணம்.. EB Bill..?"

"கண்டிப்பா.. ஓசேவாவுல..மின்கட்டணம் கட்டினா.. அப்பவே அப்டேட் ஆகிடும்.. அதுமட்டுமல்ல..
தப்பா நாம கட்டின பில்.. ரீசார்ஜ் எதுவானாலும் உடனுக்குடன் ரீபண்ட் ஆகிடும்.. கமிசனும் அந்த நிமிடமே கிரடிட் ஆகிறது."

"இது மட்டும்தானா?"

"இல்ல.. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மணி டிரான்ஸ்பர் செய்யும் வசதி உள்ளது."

" ஏற்கனவே x..y..z.. இப்படின்னு பல நிறுவனங்கள்ல
மணி டிரான்ஸ்பர் பண்றோம்..
ஓசேவா வில.. அப்படி என்ன புதுசா இருக்கு.."


"அந்த நிறுவனங்கள்ல எவ்வளவு கமிசன் தராங்க..

"GST அது.. இதுன்னு.. 1000₹க்கு 6₹ ரூபாயில் இருந்து 7₹ரூபா வரைக்கும் வாங்கறாங்க..5000₹ ரூபாய்க்கு 30 ₹முதல் 35₹ வரைக்கும் வாங்கறாங்க..ப்ரோ.."

"ஓசேவாவில்.. அனைத்து வங்கிகளுக்கும் 1₹ முதல் 5000₹ வரை ஒரே 
பிளாட் கமிசன்.. 12₹ மட்டும்தான்..ப்ரோ.."

"அட.. நிசம்மாவா.. !" ரொம்ப நாள்.. ஒரு டவுட்டு..
யாராவது மணி டிரான்ஸ்பர் கேட்டா என்னோட பர்சனல் வங்கியிலிருந்தே பண்ணிக்குவேன்.. எனக்கு கமிசன் அதிகமாக கிடைக்குமே.."

'தவறு நாம நமக்கு தெரிந்தவர்களுக்கு சொந்த விசயங்களுக்கு பணம் அனுப்புவது தவறில்லை.. ஆனால் முன்பின் தெரியாதவர்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு நம்ம கணக்கலிருந்து பணம் அனுப்புவது ஆபத்தில்தான் முடியும்.. "

"அட.. இது தெரியாம போச்சே.."

"ஓசேவாவில் நாம் அனுப்பும் பணத்திற்கு ஒவ்வொரு மாசமும் இன்வாய்ஸ் காப்பி டவுன்லோடு செய்து GST மற்றும் இன்கம்டாக்ஸ் பதிவு செய்யலாம்.."

"யாருக்கும் எப்போதும் பயமின்றி பணம் அனுப்பலாம்"

"ஓசேவா வில் இது மட்டும்தானா..?"

"விரைவில்.. பஸ் டிக்கெட்.. ரயில் டிக்கெட்..விமான டிக்கெட்.. ஜாதகம்.. டிஜிட்டல் Signature என அனைத்தும் ஒவ்வொன்றாக வர உள்ளது."
அதுமட்டுமல்ல.. எந்த போர்டல்லயும் வராத ஒரு புது சர்வீஸ் ஓசேவா வில் வருகிறது..

"அப்படி என்ன புது சர்வீஸ்"

" அநேகமா பிப்ரவரிக்குள்ள அந்த சர்வீஸ் லான்ச் ஆகிடுமுன்னு சொல்றாங்க.. ஒப்பந்தம் இன்னும் முடியலயாம்..ப்ரோ.."

"சர்வீஸ் பர்பெக்டா இருந்தா சரி.. அது சரி..
"ஓசேவா ஆன் லைன் சேவை மையம் ஐடி எப்படி வாங்கறது"

"Retailer ID Activation என குறிப்பிட்டு.. ஆதார் அட்டை.. பான்கார்டு.. GST இருந்தா அதன் விபரங்கள்... மெயில் ஐடி.. மொபைல் எண்..
கடையின் விலாசம்.. என அனைத்தையும் osevaindia@hotmail. com இமெலுக்கு அனுப்பிட்டு.. 
9362 222100, 9363 222100
எண்ணுக்கு அழைக்கலாம்..
அல்லது.. அனைத்து மாவட்டத்திலும். உங்களுக்கு தெரிந்த பழக்கமான நண்பர்கள் பலரும் டிஸ்டிரிபியூட்டர்கள் ஐடி வைத்துள்ளனர். அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் எந்தவித கட்டணமும் இல்லாமல் ஐடி ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.."

"மேலும் www.oseva.in ல் Login செய்து பயன்பெறலாம்.. 
ஆனா.. இப்போதைக்கு அந்த வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம்.. மெயில் அனுப்பினால் போதுமானது."

"ஆன்லைன் மூலம் வருமானம் பார்க்கும் அனைவரும் நிச்சயம் ஓசேவா ஆன்லைன் சேவை மைய ஐடி ஒருமுறை பயன்படுத்தி பாருங்க.. நிச்சயம் பிடிக்கும்"

என்றும் மாறா அன்புடன்,
தேவா திருப்பூர்
8667330282
Popular Posts