ஆதார் கார்டு தொலைந்துவிட்டத அல்லது புதுபித்த ஆதார் கார்டு வரவில்லைய கவலை வேண்டாம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் வசதி - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Tuesday, January 22, 2019

ஆதார் கார்டு தொலைந்துவிட்டத அல்லது புதுபித்த ஆதார் கார்டு வரவில்லைய கவலை வேண்டாம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் வசதி

ஆதார் கார்டு தொலைந்துவிட்டத அல்லது புதுபித்த  ஆதார் கார்டு வரவில்லைய கவலை வேண்டாம் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தல் ஒரு வாரத்தில் உங்கள் இல்லம் தேடி வரும்.




ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதனை இங்கு காணலாம் . 


நமது இணையதளத்தில் வலதுபுறம் உள்ள பெட்டிகளில் ஆதார் சேவைகள் என்பதில் ஆதார் மறுபதிப்பு (AADHAAR RE PRINT என்பதினை தேர்ந்தேடுக்கவும் அல்லது கீழ்காணும் இணைய செயல்பாட்டை தேர்வுசெய்யவும் .
                           
                               Click Care to Aadhaar Re Print




தற்பொழுது வரும் ஆதார் மறு பதிப்பு இணையதலபக்கம்


1. உங்களின் ஆதார் அட்டை எண்னை பதிவு  செய்யவும்  ,(Enter Your Aadhaar Number)

2. அடுத்த கட்டத்தில் கட்டத்தின் அருகே கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு குறியீட்டு எண்னை பதிவு  செய்யவும் ,(Enter Security Code)

3.அதற்க்கு அடுத்தது கட்டத்தில்  நீங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இல்லாவிட்டால் அல்லது இது வரை உங்கள் ஆதார் என்னுடன் மொபைல் எண் பதிவுசெய்யவில்லை என்றல்தங்கள் தற்பொழுது பயன்படுத்தும் மொபைல்  எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல்லை அனுப்ப சம்மதிக்கிறேன் என்று சிறிய கட்டத்தில் டிக் செய்யவும் (Request OTP),

4.அதற்க்கு அடுத்த கட்டத்தில் உங்கள் கையில் இருக்கும் மொபைல் எண்னை பதிவு செய்யவும் ,( Please Give Your Mobile Number)

5. தற்பொழுது பயன்படுத்தும் மொபைல்  எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல்லை அனுப்ப SENT OTP பொத்தனை தேர்தெடுக்கவும்



தற்பொழுது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் கிடைத்திருக்கும் அதனை வலது புறமாக கொடுக்க பட்ட கட்டத்தில் பதிவு செய்யவும் ,

கீழே உள்ள விதிமுறை மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன் என்ற தேர்வை தேர்வு செய்யவும் (Terms & Conditions)
 
தற்பொழுது சமர்ப்பிக்க பொத்தனை தேர்வு செய்க

அடுத்தது உங்களின் கட்டணத்தை இனைய வழியாக செலுத்துவர்க்கான பக்கம் 

வரும் இதில் உங்களை கட்டணம் செலுத்தும் முறையினை தேர்வு செய்யவும்,



இதில் உங்களின் கட்டணம் செலுத்தும் வகையினை தேர்வு செய்யவும் 
உங்களது கட்டணத்தை ,Credit Card,Debit Card,Net Banking அல்லது UPI
ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கட்டணத்தை செலுத்தவும்.
கட்டணம் செலுத்திய 7 நாட்கள் முதல் 15 நாட்களுக்குள்ளாகவே உங்களின் ஆதார் அட்டை நகல் உங்களின்    வீட்டு  முகவரிக்கு வந்துவிடும் 



No comments:

Post a Comment

Popular Posts