UIDAI NOTIFICATION ON UPDATION OF DATE OF BIRTH (DOB) - 23.01.2019 - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, January 23, 2019

UIDAI NOTIFICATION ON UPDATION OF DATE OF BIRTH (DOB) - 23.01.2019


UIDAI NOTIFICATION ON UPDATION OF DATE OF BIRTH (DOB)


ஆதாரில் பிறந்ததேதி இப்படி இருந்தால் இனி திருத்தம் செய்ய முடியாது




சார் / மேடம்
 ஆதாரில்  பிறந்த தேதி (DOBமற்றம் செய்ய தற்பொழுது ஆதாரில் உள்ள பிறந்த தேதிக்கு முன்பே அல்லது பின்னரோ + / - 3 வருடங்கள் வரை மாற்றம் செய்ய ஆதார் அனுமதிக்கப்பட்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது ,இந்த வரையறை 17.01.2019 தேதி முதல் நடைமுறை படுத்தப்படும் , இந்த வயது வரம்பிற்கு அப்பாற்பட்ட புதுப்பிப்புகள் நிராகரிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

எடுத்துகாட்டாக

ஆதாரில் உள்ள பிறந்ததேதி 01.01.2000 என்று இருப்பின் இதை  உங்கள் பிறப்புசன்றிதல் அல்லது 10 th or 12 th Marksheet அல்லது Transfer Cetrificate அல்லது மருத்துவ சான்றிதல் இவைகளில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் உங்கள் பிறந்த தேதியை ஆதாரில் மாற்றம் செய்தனர், உங்கள் பிறப்புசன்றிதல் அல்லது 10 th or 12 th Marksheet அல்லது Transfer Cetrificate அல்லது மருத்துவ சான்றிதல் இவைகளில் இருக்கும் பிறந்ததேதி 01.01.1998 – ற்கு குறையாமலும் மேலும் 01.01.2002 மிகாமலும் இருக்கும் பிறந்த தேதியை மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.


Dear sir / madam

It has been decided that with effect from 17.01.2019 date of birth (DOB) update has been allowed upto + / - 3 years of exitinf age in aadhaar and any dob update beyond this range is being rejected.

No comments:

Post a Comment

Popular Posts