இன்று முதல் வில்லங்க சான்றிதழ் விவரங்களை பதிவு துறை இணையதளத்தில் மட்டுமே எடுக்க முடியும் - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, January 2, 2019

இன்று முதல் வில்லங்க சான்றிதழ் விவரங்களை பதிவு துறை இணையதளத்தில் மட்டுமே எடுக்க முடியும்

சொத்து தொடர்பான வில்லங்க சான்றிதழ்களை
சார்பதிவாளர் அலுவலகங்களில் பெரும்  நடைமுறை ஜனவரி 2 முதல் நிறுத்தப்படுகிறது,
இன்று முதல் வில்லங்க சான்றிதழ் விவரங்களை பதிவு துறை இணையதளத்தில் மட்டுமே எடுக்க முடியும்,
01.01.1975 முதல் இன்று வரை பதிவுத்துறை இணையதளத்தின் மூலமாக வில்லங்க சான்று விவரங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,
இந்தத் தகவல் நமது கிராம தொழில் முனைவோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் மேலும் சிறந்த தகவல்களுக்கு தேவா திருப்பூர் இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்ஏதேனும் குறைகள் இருப்பின் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்


No comments:

Post a Comment

Popular Posts