கிராமப்புற முதலீட்டாளர்கள் நிதி திட்டமிடுதல் விழிப்புணர்வு நிகழிச்சி (IAP ) - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, January 25, 2019

கிராமப்புற முதலீட்டாளர்கள் நிதி திட்டமிடுதல் விழிப்புணர்வு நிகழிச்சி (IAP )

25.01.2019 இன்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கதிராம்பட்டி கிராமத்தில் திரு சதிஷ்  அவர்களின்    பொதுசேவை மையம் வழியாக நடத்திய  கிராமப்புற முதலீட்டாளர்கள் நிதி திட்டமிடுதல்  விழிப்புணர்வு நிகழிச்சி   (IAP ) . வேலூர் மாவட்ட மின்முகமை ஆளுமையின் ஒருங்கிணைப்பாளர் திரு .ஜெகதீஷ் அவர்களின் முன்னிலையில் அஞ்சலகத்துறையும் ,  பொதுசேவை மையம் நடத்துபவர்களும்  மற்றும் வாங்கி மேலாளர்களும்கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இத்திட்டத்தை குறித்து விளக்கினார்...


No comments:

Post a Comment

Popular Posts