டெக் கோர்ஸ் (TEC COURSE) முடித்த சிஎஸ்சி VLE களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, January 4, 2019

டெக் கோர்ஸ் (TEC COURSE) முடித்த சிஎஸ்சி VLE களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

அனைத்து VLE க்கு  வணக்கம் ,


திருவண்ணாமலையில் இன்று 03 ம் தேதி விழயான் காலை 10 மணியளவில் சிஎஸ்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் டெக் கோர்ஸ் (TEC COURSE) முடித்த சிஎஸ்சி VLE  களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, திரு . வினோத் சார் அவர்களும் மற்றும் டெல்லி இருந்து வரும் CSC யின் உயர் அதிகாரி அவர்களும் சான்றிதழ் வழங்கினார்கள் ,
ஆரணி வட்டம் , தச்சூர் கிராமத்து  PMGDISHA படித்த மாணவர்கள்க்கு சான்றிதழ் வழங்கப்பட்டது,
 நமது அழைப்பினை ஏற்று இந்த விழாவினை சிறப்பாக நடத்திக் கொடுத்த திரு வினோத் சார் அவர்களுக்கும் மற்றும் நமது VLE களுக்கும்  மனமார்ந்த நன்றிகள்

 இப்படிக்கு

CSC SPV Team


In the face of the near absence of equivalent digital training for SHGs ( Self Help Groups), CSCs and PMGDISHA became an invaluable asset for the SHGs. This opportunity, combining the acquisition of certification was seized upon by more than 1000 SHGs from Tamil Nadu.


No comments:

Post a Comment

Popular Posts