தமிழக அரசு ஒருமுறை வழங்கும் சிறப்பு நிதியுதவி ரூ. 2000/- திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுப்பட்டிருந்தால் முழுவிபரத்துடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் சமா்ப்பிக்க தமிழக அரசு அறிவிவுறுத்தியுள்ளது. - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Saturday, February 23, 2019

தமிழக அரசு ஒருமுறை வழங்கும் சிறப்பு நிதியுதவி ரூ. 2000/- திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுப்பட்டிருந்தால் முழுவிபரத்துடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் சமா்ப்பிக்க தமிழக அரசு அறிவிவுறுத்தியுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புர ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ. 2000/- வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுப்பட்டிருந்தால் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் படிவம் பதிவிறக்கம் செய்துஇ முழுவிபரத்துடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் சமா்ப்பிக்க தமிழக அரசு அறிவிவுறுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Popular Posts