ஆதாரின் அதிரடி அறிவிப்பு – இனி பிறந்த தேதியில் ஒரே ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும் - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Monday, February 11, 2019

ஆதாரின் அதிரடி அறிவிப்பு – இனி பிறந்த தேதியில் ஒரே ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும்


ஆதாரின் அதிரடி அறிவிப்பு – இனி பிறந்த தேதியில் ஒரே ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும்

UIDAI NOTIFICATION ON UPDATION OF DATE OF BIRTH (DOB)

அதுவும் ஆதாரில் உள்ள பிறந்த தேதிக்கு முன்பே அல்லது பின்னரோ + / - 3 வருடங்கள் வரை மட்டுமே மாற்றம் செய்ய ஆதார் அனுமதிக்கப்படும் , இந்த வயது வரம்பிற்கு அப்பாற்பட்ட புதுப்பிப்புகள் நிராகரிக்கப்படும்.

ஆதாரில் பிறந்ததேதி இப்படி இருந்தால் இனி திருத்தம் செய்ய முடியாது

எடுத்துகாட்டாக
ஆதாரில் உள்ள பிறந்ததேதி 01.01.2000 என்று இருப்பின் இதை  உங்கள் பிறப்புசன்றிதல் அல்லது 10 th or 12th Marksheet அல்லது Transfer Certificate அல்லது மருத்துவ சான்றிதல் இவைகளில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் உங்கள் பிறந்த தேதியை ஆதாரில் மாற்றம் செய்தனர்உங்கள் பிறப்புசன்றிதல் அல்லது 10 th or 12 th Marksheet அல்லது Transfer Certificate அல்லது மருத்துவ சான்றிதல் இவைகளில் இருக்கும் பிறந்ததேதி 01.01.1998 – ற்கு குறையாமலும் மேலும் 01.01.2002 மிகாமலும் இருக்கும் பிறந்த தேதியை மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.


To update your DoB in Aadhaar,

 visit any Aadhaar Kendra with a valid document.

If the variation in Year of Birth mentioned in your Aadhaar previously is more than 3 years,
 the request will be rejected.


In that case, you will have to contact our regional office.

1 comment:

Popular Posts