NSDL நிறுவனத்தில் பான் விண்ணப்பித்தவர்களுக்கு e - PAN அட்டை பதிவிறக்கும் வசதி - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Friday, February 8, 2019

NSDL நிறுவனத்தில் பான் விண்ணப்பித்தவர்களுக்கு e - PAN அட்டை பதிவிறக்கும் வசதி

NSDL நிறுவனத்தில் பான் விண்ணப்பித்தவர்கள் Acknowledge எண் வைத்து உடனடியாக ePan பிரிண்ட் எடுக்கும் வசதி அறிமுகம்,
உங்கள் பான் எண் உருவாகிய பிறகு உங்கள் ஒப்புகை எண்ணை வைத்து ePan  எடுத்துக்கொள்ளலாம்



இதற்க்கு கிழ்கண்ட இணையதலத்தினுள் உள் நுழையவும்





1)தங்களுடைய ஒப்புகை எண்ணை உள்ளிடவும்


2) CAPTCHA CODE யை உள்ளிடவும் 

3) ஒரு முறை கடவுச்சொல் அனுப்ப (OTP) உங்களது பான் எண்ணில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண் அல்லது மினஞ்சல் முகவரி அல்லது இவை இரண்டிற்கும் என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவேண்டும்

4)ஒரு முறை கடவுச்சொல் (OTP) PAN விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் / மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்பதை தேர்வுசெய்க 

5)மேலும் GENERATE OTP  என்பதை தேர்வு செய்க


6) பின்வரும் திரையில் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்



7) தற்பொழுது தோன்றும் திரையில் E-PAN அட்டை பதிவிறக்கத்திற்கான வசதிகளைப் பயன்படுத்துவதற்கு நன்றி என்ற பகுதி காணப்படும்

DOWNLOAD PDF  என்பதினை தேர்வு செய்து உங்கள் EPAN யை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


8) மேலும் கோப்பு கடவுச்சொல்கடவுச்சொல்லல் பாதுகாக்கப்படுகிறது கோப்பை திறப்பதற்கான கடவுச்சொல் பிறப்பு தேதி  / கூட்டிணைவு / உருவாக்கம் (வடிவமைப்பில் DDMMYYYY)



No comments:

Post a Comment

Popular Posts