PF –பணத்தை எடுக்க முயலும் பொழுது ஆதார் OTP வரவில்லைய ? கவலை வேண்டாம் இதோ தீர்வு உங்களுக்காக - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, February 6, 2019

PF –பணத்தை எடுக்க முயலும் பொழுது ஆதார் OTP வரவில்லைய ? கவலை வேண்டாம் இதோ தீர்வு உங்களுக்காக


PF –பணத்தை எடுக்க முயலும் பொழுது ஆதார் OTP வரவில்லைய ? கவலை வேண்டாம் இதோ தீர்வு உங்களுக்காக


ஆதாரின் முலமாக ஆன்லைன் சேவைகளுக்கு முயற்சிக்கும் போது நீங்கள் OTP ஐப் பெறவில்லை என்றால்பின்வருவனவற்றை சரிபார்க்கவும்:

1) உங்கள் தற்போதைய இருப்பிடத்தில் மோசமான மொபைல் நெட்வொர்க்  காரணமாக OTP சிக்கல்கள் இருக்கலாம்.

2) “ஆதாரை உறுதிப்படுத்தல்”  தேர்வை ஆதார் சேவைகள் இணையத்தளத்தின் முலமாக தேர்வுசெய்யவும். ஆதாருடன் பதிவு செய்த தொலைபேசி நம்பரை உறுதிபடுத்திய பிறகு முயற்சிக்கவும்.

Step 1 : 

Verify Your Aadhaar

http://resident.uidai.gov.in/aadhaarverification

Step 2 :

Verify Mobile Number 

https://resident.uidai.gov.in/verify-email-mobile

சில தொழில்நுட்ப கோளாறுகளால் ஒரு முறை கடவுச்சொல்(OTP) சரியகவரவில்லை

மேற்கண்ட வழிமுறை படி உங்கள் ஆதாரை உறுதிபடுத்திய பிறகு , ஆதாருடன் இணைத்துள்ள தொலைபேசி எண்ணையும் உறுதிபடுத்திய பிறகு முயற்சி செய்யுங்கள்




No comments:

Post a Comment

Popular Posts