Government app- againesr cora virus - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Saturday, April 11, 2020

Government app- againesr cora virus


நான் அரசுடன் இணைந்து ஆரோக்கிய சேது (Aarogya Setu)செயலியை தரவிறக்கம் (Download) செய்து கொரோனா (COVID 19) பரவுலடன் போராட தயராகிவிட்டேன். இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யும்போது அதில் கேட்கப்படும் கொரோனா தொடர்பான விவரங்களை உள்ளீடு செய்யவும், இந்த செயலி கொரோனா பாதிப்புள்ள எவரேனும் உங்கள் அருகில் வரும்பொழுது எச்சரிக்கை கொடுக்கும். நீங்களும் கொரோனாவிற்கு எதிரான அரசின் போராட்டத்தில் இதில் இணைந்து உங்களையும், உங்கள் குடும்பத்தார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் அரசுடன் இணைந்து ஆரோக்கிய சேது (Aarogya Setu)செயலியை தரவிறக்கம் (Download) செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஆரோக்கிய சேது (Aarogya Setu)செயலி Please download and share it using this link Android :
https://play.google.com/store/apps/details?id=nic.goi.aarogyasetu
iOS :
https://apps.apple.com/in/app/aarogyasetu/id1505825357

No comments:

Post a Comment

Popular Posts