Digipay - T+1 Commision என்றால் என்ன? - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Wednesday, November 21, 2018

Digipay - T+1 Commision என்றால் என்ன?

டிஜிபே ஆனது சில நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பினை வெளியிட்டது.தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதனை பற்றி இப்போது பார்க்கலாம்.


டிஜிபே வில் கமிசன் என்பது கிடைக்க சில மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் தற்போது Digipay வெளியிட்டுள்ள T+1 அறிவிப்பின் மூலம் TODAY + 1 அதாவது இன்று + 1 நடைமுறைக்கு வந்துள்ளது.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கமிசன் 24-48 மணி நேரத்தில் TDS போக உள்ள கமிசன் உங்களது Digipay Wallet க்கு வந்து சேர்ந்து விடும்.

மேலும் CSC அறிவிப்பின் படி உங்கள் டிஜிட்டல் சேவா போர்டலில் உள்ள வங்கிக்கணக்கு உங்கள் Payout பணம் சென்று சேரும் என்றும்,எனவே டிஜிட்டல் சேவா போர்டலில் சரியான வங்கிக்கண்க்கை Update செய்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular Posts