CSC SPV PMGDISHA வில் ஒரு கோடி சான்றிதழை நிறைவு செய்துள்ளது. - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Saturday, January 19, 2019

CSC SPV PMGDISHA வில் ஒரு கோடி சான்றிதழை நிறைவு செய்துள்ளது.


CSC SPV PMGDISHA வில் ஒரு கோடி சான்றிதழை நிறைவு செய்துள்ளது.


2017 பிப்ரவரியில் பிரதான் மாந்தரியின் கிராமின் டிஜிட்டல் சாஷ்ட்ரர் அபியான் (பி.எம்.ஜி.டிஷியா) அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு கணக்கெடுப்புப்படி கிராமப்புறங்களில் 40% நபர்கள் அதாவது ஒரு விட்டிற்கு ஒருவர் விதம் ஆறு கோடி நபர்கள் டிஜிட்டல் கல்வியறிவு இல்லாத வர்களாக இருக்கிறார்கள்
இத்திட்டம் கிராமப்புறங்களில்மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கலளில் உள்ள டிஜிட்டல் கல்வியறிவு இல்லாத ஆறு கோடி பேருக்கு கல்வியறிவு பெற வழிவகை செய்கிறது,
கணினி மற்றும் டிஜிட்டல் அணுகல் சாதனங்களை (கணினிஸ்மார்ட் ஃபோன்கள் போன்றவை)மின்னஞ்சல்கள் அனுப்பவும் பெறவும்இணையம்அரசாங்க சேவைகளை அணுகவும்தகவல் தேடடிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்றவைகளை எளிமையான முறையில் கற்றுத்தருகிறது,
இதனால் மக்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாடுகளை எளிதில் பயன்படுத்த வழிவகை செய்கிறது,
குறிப்பாக கிராமப்புற மக்களை இலக்காகக் கொண்டுசமுதாயத்தின் கீழ் உள்ளவர்களும்வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும், , சிறுபான்மையினரும்பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

CSC SPV has completed one crore certifications in PMGDISHA. Government of India introduced Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA) in February, 2017. The Scheme envisages to make six crore persons in rural areas, across States/UTs, digitally literate, reaching to around 40% of rural households by covering one member from every household where there is no digitally literate person.

The Scheme is aimed at empowering the citizens in rural areas by training them to operate computer or digital access devices (like tablets, smart phones, etc.), send and receive e-mails, browse Internet, access Government services, search for information, undertake digital payment, etc, and hence enable them to use the Information Technology and related applications, especially Digital Payments, to actively participate in the process of nation building. Thus the Scheme aims to bridge the digital divide, specifically targeting the rural population including the marginalised sections of society like Scheduled Castes (SC)/Scheduled Tribes (ST), Below Poverty Line (BPL), women, differently-abled persons and minorities.








No comments:

Post a Comment

Popular Posts